27 Apr 10:29
[உபுண்டு_தமிழ்]உபுண்டு 12.04
வணக்கம், உபுண்டு 12.04 நீண்ட கால ஆதரவு வெளியிடப்பட்டுள்ளது. இறக்கிக் கொள்ள: http://cdimage.ubuntu.com/daily-live/current/ இதனை அடிப்படையாகக் கொண்டு நமது பணிகளை முடுக்கி விடத் திட்டமிட்டுள்ளோம். நம்முடைய பணிகள் இத்தகைய நீண்ட கால ஆதரவு வெளியீட்டினை அடிப்படையாகவே கொண்டமையும். எனவே மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் திட்டமிட நாளை irc.freenode.net இல் #ubuntu-tam அரங்கில் கூடுவோம். நாளை மதியம் (28/04/2012, சனிக்கிழமை) மூன்று மணிக்கு கூடலாம். -- ஆமாச்சு -- -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam <at> lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
RSS Feed